சுழற்றி
sulatrri
சுழற்றுக்கருவியின் பிடி ; துளையிடுங் கருவி ; விசிறி ; கருவண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விசிறி. அங்கைச் சுழற்றிகொண் டெழுப்பில் (ஞானபூசா. 25). Fan; சுழற்றுக்கருவியின் கைப்பிடி. (W.) 1. Handle, as of a spinning wheel; துளையிடுங் கருவி. Loc. 2. Brace and bit;
Tamil Lexicon
கருவண்டு, சுழற்சி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The handle of a spinning wheel, rope twisting machine, &c., சுழற் றுங்கருவி, ''(c.)''
Miron Winslow
cuḻaṟṟi,
n. id. [M. cuḻaṟṟi.]
1. Handle, as of a spinning wheel;
சுழற்றுக்கருவியின் கைப்பிடி. (W.)
2. Brace and bit;
துளையிடுங் கருவி. Loc.
cuḻaṟṟi
n. சுழற்று-.
Fan;
விசிறி. அங்கைச் சுழற்றிகொண் டெழுப்பில் (ஞானபூசா. 25).
DSAL