Tamil Dictionary 🔍

குழற்சிகை

kulatrsikai


தலைமயிர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைமயிர். குழற்சிகைக் கோதை சூட்டி. (சீவக. 252). Hair of the head;

Tamil Lexicon


kuḻaṟ-cikai,
n. குழல்2+šikhā.
Hair of the head;
தலைமயிர். குழற்சிகைக் கோதை சூட்டி. (சீவக. 252).

DSAL


குழற்சிகை - ஒப்புமை - Similar