Tamil Dictionary 🔍

கழற்சி

kalatrsi


கழற்சிக்காய் ; கெச்சக்காய்ச்செடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓருவகைக் கொடி. (பிங்.) 1. Molucca-bean, l.cl., Casalpina bonducella கழற்சிக்காய். 2. Bonduc nut

Tamil Lexicon


கழற்கொடி, s. a shrub bearing round nuts, Molucca bean. கழற்சிக்காய், கழற்காய், கழற்சிக் கொட்டை, Bonduc nut.

J.P. Fabricius Dictionary


கழலுதல், கெச்சக்காய்ச் செடி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Getting loose, extrication, கழல்வு.

Miron Winslow


kaḻaṟci
n. id. [M.Kaḷacci.]
1. Molucca-bean, l.cl., Casalpina bonducella
ஓருவகைக் கொடி. (பிங்.)

2. Bonduc nut
கழற்சிக்காய்.

DSAL


கழற்சி - ஒப்புமை - Similar