புள்ளியிடுதல்
pulliyiduthal
கணக்கிற் குறித்துக்கொள்ளுதல் ; பொருள் விளங்கும்படி சொற்றொடரில் குறியிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கணக்கிற் குறித்துக்கொள்ளுதல். புள்ளியிட்ட கணக்கு மாற்றி (மதுரைப். பதிற். 47). 1. To enter in an account; பொருள் விளங்கும்படி வாக்கியங்களிற் குறியிடுதல். Mod. 2. To punctuate;
Tamil Lexicon
puḷḷi-y-iṭu-
v. tr. புள்ளி+.
1. To enter in an account;
கணக்கிற் குறித்துக்கொள்ளுதல். புள்ளியிட்ட கணக்கு மாற்றி (மதுரைப். பதிற். 47).
2. To punctuate;
பொருள் விளங்கும்படி வாக்கியங்களிற் குறியிடுதல். Mod.
DSAL