சுருள்ளுதல்
surulluthal
துன்பத்திற்குள்ளா தல். Loc. 4.To be reduced to severs straits; சோர்தல். 3. To droop, as from heat, hunger; சுருளாதல். நீண்டு குழன்று...கடைசுருண்டு (கம்பரா.உருக்காட்டு.57). 1. To become coiled; to roll; to curl, as hair; சுருங்குதல். 2. To shrivel, shrink, as leaf;
Tamil Lexicon
curuḷ-,
2 v. intr. [K. suruḷ, M. curuḷ.]
1. To become coiled; to roll; to curl, as hair;
சுருளாதல். நீண்டு குழன்று...கடைசுருண்டு (கம்பரா.உருக்காட்டு.57).
2. To shrivel, shrink, as leaf;
சுருங்குதல்.
3. To droop, as from heat, hunger;
சோர்தல்.
4.To be reduced to severs straits;
துன்பத்திற்குள்ளா தல். Loc.
DSAL