புள்ளடிபோடுதல்
pullatipoaduthal
கையெழுத்தில் புள்ளடிக் குறியிடுதல் ; கீறல் போடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கையெழுத்தில் புள்ளடிக்குறி யிடுதல். To insert a caret; கீறல்போடுதல். Loc. To make a mark in the place of signature, as an illiterate person;
Tamil Lexicon
puḷ-ḷ-aṭi-pōṭu-
v. intr. புள்ளடி +_.
To insert a caret;
கையெழுத்தில் புள்ளடிக்குறி யிடுதல்.
puḷḷaṭi-pōṭu-,
v. intr. id.+.
To make a mark in the place of signature, as an illiterate person;
கீறல்போடுதல். Loc.
DSAL