சுளை
sulai
பலாப்பழம் முதலியவற்றின் சதைப்பற்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பலாப்பழமுதலியவற்றின் சதைப்பற்று. சாரற் பலவின் சுளையொடு (அகநா.2). Pulp, as of jack fruit;
Tamil Lexicon
s. pulp of some fruits especially jack-fruit. சுளை எடுக்க, to take out the pulp.
J.P. Fabricius Dictionary
, [cuḷai] ''s.'' The pulp of jack-fruit, the di visions of a wild pine; the receptacles for juice in the orange, pine, custard apple, &c., பலாமுதலியவற்றின் சுளை. ''(c.)''
Miron Winslow
cuḷai,
n. cf. cōla. [K. toḷe, M. cuḷa.]
Pulp, as of jack fruit;
பலாப்பழமுதலியவற்றின் சதைப்பற்று. சாரற் பலவின் சுளையொடு (அகநா.2).
DSAL