Tamil Dictionary 🔍

சுள்ளை

sullai


மட்கலஞ் சுடுஞ் சூளை ; காளவாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மட்கலஞ்சுடுஞ் சூளை. (தொல். சொல். 449, உரை.) 1. Potter's kiln; காளவாய். 2. Kiln, furnace;

Tamil Lexicon


s. see சூளை, a kiln, காளவாய்.

J.P. Fabricius Dictionary


மட்கலஞ்சுடுசூளை.

Na Kadirvelu Pillai Dictionary


, [cuḷḷai] ''s.'' [''com.'' சூளை.] A potter's kiln, மட்கலங்சுடும்சூளை. (சது.) 2. A kiln, a furnace in general, காளவாய்.

Miron Winslow


cuḷḷai,
n. சூளை.
1. Potter's kiln;
மட்கலஞ்சுடுஞ் சூளை. (தொல். சொல். 449, உரை.)

2. Kiln, furnace;
காளவாய்.

DSAL


சுள்ளை - ஒப்புமை - Similar