Tamil Dictionary 🔍

சுடிகை

sutikai


தலையுச்சி ; முடி ; நெற்றிச்சுட்டி ; மயிர்முடி ; சூட்டு ; பொட்டு ; பனங்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூட்டு. பஃறலைச் சுடிகை மாசுணம் (கந்தபு. திருநாட்டுப். 19). 6. Crest, as of a peacock; hood of a cobra; தலையுச்சி. (திவா.) 1. Crown of the head; பனங்கள். (W.) Palm wine; மகுடம். (திவா.) 2. Crown, crest, diadem; நெற்றிச்சுட்டி. (திவா.) 3. Ornament worn by women and girls on the forehead; திலகம். (திவா.) 4. A mark worn on the forehead; மயிர்முடி. (திவா.) 5. Hair-knot on the top of the head, hair on the head;

Tamil Lexicon


s. the crown of the head; 2. a crown, a diadem, மகுடம்; 3. hairknot on the top of the head; 4. crest as of a peacock; 5. hood of a cobra.

J.P. Fabricius Dictionary


, [cuṭikai] ''s.'' Palm-wine, கள். ''(M. Dic.)''

Miron Winslow


cuṭikai,
n.சுடு-.
Palm wine;
பனங்கள். (W.)

cuṭikai,
n.juṭikā.
1. Crown of the head;
தலையுச்சி. (திவா.)

2. Crown, crest, diadem;
மகுடம். (திவா.)

3. Ornament worn by women and girls on the forehead;
நெற்றிச்சுட்டி. (திவா.)

4. A mark worn on the forehead;
திலகம். (திவா.)

5. Hair-knot on the top of the head, hair on the head;
மயிர்முடி. (திவா.)

6. Crest, as of a peacock; hood of a cobra;
சூட்டு. பஃறலைச் சுடிகை மாசுணம் (கந்தபு. திருநாட்டுப். 19).

DSAL


சுடிகை - ஒப்புமை - Similar