குளிகை
kulikai
மாத்திரை ; மந்திர ஆற்றலுள்ள மாத்திரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குளிககாலம். Loc. A particular period of a day considered auspicious for marriage ceremonies and inauspicious for funeral ceremonies; மந்திரசக்தியுள்ள மாத்திரை. குளிகையிட்டுப் பொன்னாக்குவன் (திருமந். 2709). 2. Magic pill supposed to have supernatural powers; மாத்திரை. 1. Pill;
Tamil Lexicon
s. a pill a bolus, மாத்திரை; a magic pill. ரசக்குளிகை, சித்தர்--, --தம்பனக்--, different kinds of magical pills which are supposed to communicate supernatural powers. குளிகைகட்ட, to make pills, to fasten a magical pill on the body.
J.P. Fabricius Dictionary
[kuḷikai ] --குடிகை, ''s.'', A pill, a bolus, மாத்திரை. Wils. p. 294.
Miron Winslow
kuḷikai,
n. gulikā.
1. Pill;
மாத்திரை.
2. Magic pill supposed to have supernatural powers;
மந்திரசக்தியுள்ள மாத்திரை. குளிகையிட்டுப் பொன்னாக்குவன் (திருமந். 2709).
kuḷikai
n. kulika.
A particular period of a day considered auspicious for marriage ceremonies and inauspicious for funeral ceremonies;
குளிககாலம். Loc.
DSAL