சுரிகை
surikai
கத்தி ; உடைவாள் ; கவசம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கத்தி. கற்கம் வழித்தற்கு . . . கைச்சுரிகை (தைலவ. தைல.). 2. Knife; கவசம். (திவா.) Coat of mail; உடைவாள். சுரிகை நுழைந்த சுற்றுவீங்கு செறிவுடை (பெரும்பாண். 73). 1. Dirk, short sword;
Tamil Lexicon
s. a dagger, a short sword, உடைவாள்; 2. a knife, கத்தி; 3. (Tamil) a coat of mail, கவசம்.
J.P. Fabricius Dictionary
உடைவாள், கத்தி, கவசம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [curikai] ''s.'' A dagger, a dirk, a short sword worn on the person, உடைவாள். ''(Sa. Ch'huriha.)'' 2. A coat of mail, கவசம். (சது.)
Miron Winslow
curikai,
n. perh. சுரி2-.
Coat of mail;
கவசம். (திவா.)
curikai,
n. churikā.
1. Dirk, short sword;
உடைவாள். சுரிகை நுழைந்த சுற்றுவீங்கு செறிவுடை (பெரும்பாண். 73).
2. Knife;
கத்தி. கற்கம் வழித்தற்கு . . . கைச்சுரிகை (தைலவ. தைல.).
DSAL