Tamil Dictionary 🔍

சுல்கம்

sulkam


மகள்கொள்ள அளிக்கும் பரிசம் ; பந்தயப் பொருள் ; விலைப்பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பந்தயப்பொருள். 2. Prize of a contest; மகட்கொள்ள அளிக்கும் பரிசம். 1. Bride-price;

Tamil Lexicon


s. the prize of a contest, பந் தயப் பொருள்; 2. bride-price.

J.P. Fabricius Dictionary


culkam,
n. šulka.Loc.
1. Bride-price;
மகட்கொள்ள அளிக்கும் பரிசம்.

2. Prize of a contest;
பந்தயப்பொருள்.

DSAL


சுல்கம் - ஒப்புமை - Similar