Tamil Dictionary 🔍

சுற்கம்

sutrkam


காண்க : சுல்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெண்ணுக்குக் கொடுக்குஞ் சீதனம். 2.Dowry; வரி. சுற்கத்தில் வரு செம்பொன்னும் (திருக்காளத்.பு.11, 23) . 3. Tax , duty; பெண்கொள்வோன் பெண்ணின் தந்தைக்குக் கொடுக்கும் பரிசம். (விவகார சங்.சிறப்.89.) 1.Marriage fee paid to the father of a maid by her suitor ;

Tamil Lexicon


s. see சுல்கம்.

J.P. Fabricius Dictionary


cuṟkam,
n. šulka
1.Marriage fee paid to the father of a maid by her suitor ;
பெண்கொள்வோன் பெண்ணின் தந்தைக்குக் கொடுக்கும் பரிசம். (விவகார சங்.சிறப்.89.)

2.Dowry;
பெண்ணுக்குக் கொடுக்குஞ் சீதனம்.

3. Tax , duty;
வரி. சுற்கத்தில் வரு செம்பொன்னும் (திருக்காளத்.பு.11, 23) .

DSAL


சுற்கம் - ஒப்புமை - Similar