Tamil Dictionary 🔍

சுல்வம்

sulvam


தாமிரம் ; சிறங்கை ; சிறுமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுல்வத்தா லமைத்த நெடுங்களத்தின் (சேதுபு.தனுக்கோ.9). See சுல்லம்.

Tamil Lexicon


culvam,
n. šulva.
See சுல்லம்.
சுல்வத்தா லமைத்த நெடுங்களத்தின் (சேதுபு.தனுக்கோ.9).

DSAL


சுல்வம் - ஒப்புமை - Similar