Tamil Dictionary 🔍

சுஷ்கம்

sushkam


வறட்சி. குளத்தில் நீர் சுஷ்கமாய் விட்டது. 1.Drought, drying up; குறைவு. கையிற் பணம் சுஷ்கமாய்விட்டது. 2. Decrease shortage;

Tamil Lexicon


s. decrease, shortage, குறைவு; 2. drought, வறட்சி. சுஷ்கவாதம், dry disputation; 2. atrophy, வாதநோய் வகை.

J.P. Fabricius Dictionary


, [cuṣkam] ''s.'' Dryness. See சுட்கம்.

Miron Winslow


cuṣkam,
n. šuṣka.
1.Drought, drying up;
வறட்சி. குளத்தில் நீர் சுஷ்கமாய் விட்டது.

2. Decrease shortage;
குறைவு. கையிற் பணம் சுஷ்கமாய்விட்டது.

DSAL


சுஷ்கம் - ஒப்புமை - Similar