Tamil Dictionary 🔍

சுலோகம்

sulokam


புகழ் ; பழமொழி ; சொல்மாலை ; வடமொழிச் செய்யுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புகழ். (யாழ். அக.) 3. Fame renown; பழமொழி. (J.) 4. Proverb, saying; சொன்மாலை. (பிங்.) 2. Panegyric; வடமொழிச் செய்யுள். சுலோக மொருநியுத மாராய (சைவச. பொது. 3). 1. Verse or stanza in sanskrit;

Tamil Lexicon


s. a verse, especially a sanskrit verse, stanza; 2. a word, வார்த்தை; 3. a saying, proverb, பழ மொழி, (சுலவம், சுலவடை are locatives in sence 3 of சுலோகம்).

J.P. Fabricius Dictionary


, [culōkam] ''s.'' A verse, a stanza in Sanscrit poetry, ஆரியச்செய்யுள். W. p. 866. SLOKA. 2. Fame, celebrity, புகழ். (சுது.) ''(p.)'' 3. A word, வார்த்தை. 4. ''[prov.]'' A saying, a proverb, பழமொழி. ''(c.)''

Miron Winslow


culōkam,
n. šlōka.
1. Verse or stanza in sanskrit;
வடமொழிச் செய்யுள். சுலோக மொருநியுத மாராய (சைவச. பொது. 3).

2. Panegyric;
சொன்மாலை. (பிங்.)

3. Fame renown;
புகழ். (யாழ். அக.)

4. Proverb, saying;
பழமொழி. (J.)

DSAL


சுலோகம் - ஒப்புமை - Similar