Tamil Dictionary 🔍

சுங்கம்

sungkam


ஆயம் ; கீழறுக்கை ; திருட்டு ; காண்க : ஆடுதின்னாப்பாளை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருட்டு. 2. Stealing, pilfering; ஆயம். சுங்கம் கலத்தினுங் காலினும் வரும் பண்டங்கட்கு இறையாயது (குறள், 756, உரை). Duty on goods, customs, tolls; . Wormkiller. See ஆடுதின்னாப்பாளை. (மலை) கீழறுக்கை. 1. Undermining;

Tamil Lexicon


s. toll, duty, customs, tax paid for merchandise, ஆயம்; 2. stealing, pilfering; 3. undermining, கீழறுக்கை. சுங்கக்காரன், a custom-house officer. சுங்கச்சாவடி, a custom-house. சுங்கம் பிடிக்க, to save money, as a miser; 2. a take discount or commission.

J.P. Fabricius Dictionary


ஆயம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cungkam] ''s.'' [''prov.'' சுக்கம்.] Toll, duty, custom, tribute, ஆயம். W. p. 853. S'ULKA. 2. ''(fig.)'' Stealing, pilfering, திருட்டு. 3. [''vul.'' for சுரங்கம்.] Undermining. ''(c.)''

Miron Winslow


cuṅkam,
n.Pkt. šuṅka šulka.
Duty on goods, customs, tolls;
ஆயம். சுங்கம் கலத்தினுங் காலினும் வரும் பண்டங்கட்கு இறையாயது (குறள், 756, உரை).

cuṅkam,
n.juṅga.
Wormkiller. See ஆடுதின்னாப்பாளை. (மலை)
.

cuṅkam,
n.suruṅgā. (w.)
1. Undermining;
கீழறுக்கை.

2. Stealing, pilfering;
திருட்டு.

DSAL


சுங்கம் - ஒப்புமை - Similar