சுட்கம்
sutkam
வறட்சி ; உலர்ந்தது ; ஒரு நோய் ; பணம் முதலியவற்றின் குறைவு ; கடும்பற்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வறட்சி. 1. Dryness; பணமுதலியவற்றின் குறைவு. Loc. 4. Shortage, as of funds provisions; ஒருநோய். 3. A disease; வறண்டது. 2. That which is dried up; லோபத்தனம். சுட்கஞ் செய்யாதே.Loc. 5. Stinginess;
Tamil Lexicon
s. dryness, வறட்சி; 2. that which is dried up; 3. shortage as of provisions etc; 4. miserliness, உலோபம்.
J.P. Fabricius Dictionary
[cuṭkam ] --சுஷ்கம், ''s.'' Dryness, வறட்சி. W. p. 853.
Miron Winslow
cuṭkam,
n.šuṣka.
1. Dryness;
வறட்சி.
2. That which is dried up;
வறண்டது.
3. A disease;
ஒருநோய்.
4. Shortage, as of funds provisions;
பணமுதலியவற்றின் குறைவு. Loc.
5. Stinginess;
லோபத்தனம். சுட்கஞ் செய்யாதே.Loc.
DSAL