Tamil Dictionary 🔍

சிலாவுதல்

silaavuthal


சுழலுதல் ; வட்டமாய் வார்த்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுழலுதல். (w.)-tr. To whirl, revolve; வட்டமாய் வார்த்தல். Lec. To pour circularly;

Tamil Lexicon


சுலாவுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


cilāvu-,
5 v. சுலவு-. intr.
To whirl, revolve;
சுழலுதல். (w.)-tr.

To pour circularly;
வட்டமாய் வார்த்தல். Lec.

DSAL


சிலாவுதல் - ஒப்புமை - Similar