Tamil Dictionary 🔍

சுற்று

sutrru


வட்டமாயோடல் ; அச்சின்மேல் சுழற்சி ; சுருளுதல் ; சுற்றளவு ; சுற்றுவழி ; சுற்றிடம் ; கால்விரலணி ; மதில் ; கோயிலின் சுற்றுமதில் ; சொற்பொருள்களின் சிக்கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோயிலின் பிராகாரம். அந்த வாலயச் சுற்றெலாந்தெற்றிகள் (சிவரக. மேரு. 10.) 11. Surrounding arcade of a temple; சொற்பொருள்களின் சிக்கல். இந்தப் பாட்டின் கருத்துச் சுற்றாயிருக்கிறது. 12. Complication in thought and expression; மதில். (பிங்.) 10. Fortification, compound wall; கால்விரலணி. சுடுபொன் வளைஇய வீரமை சுற்றொடு (கலித்.85). 9. [T. cuṭṭa, K. suttu.] Toe ring; சுற்றப்பட்ட பொருள். 8. [T. tcuṭṭa, K. suttu.] Coil ,roll; சுற்றிடம். சுற்றுறு முனிவர்யாரும் (கம்பரா. மிதிலை. 113). 7. Regions on the border; neighbourhood; சுற்றுவழி. இந்தவழி சற்று. 6. Circuitous run, roundabout way, zigzag route; சுற்றுளவு, இதன் சுற்று மூன்றரை மைல். 5. Circuit, compass, range, girth; சுற்றுவட்டம். ஏழுமுழச் சுற்றுடைய பிரபை (s.I.I.ii, 194). 4. [ Tu. sutta.] Circumference, periphery, bounding space; சுருளுகை. 3. Rolling , coiling; அச்சின்மேற் சுழற்சி. 2. Whirling on an axis , revolving, spinning ; வட்டமாய்ச்செல்லுகை. (சூடா.) <ம்2> அச்சின்மேற் சுழறிசி. <ம்3> சுருளுகை. <ம்4> சுற்றுவட்டம். ஏழுமுழச் சுற்றுடைய பிரபை. <ம்5> சுற்றுவட்டௌம், இதன் சுற்று மூன்றசை மைல் <ம்6> சுற்றுவழி. இந்தவழி சுற்று. <ம்7> சுற்றிடம். சுற்றறு முனிவர்யாரும் (கம்பரா.மிதில 1.[k . suttu.] Passing round in an orbit, moving around;

Tamil Lexicon


s. circuit, compass, சுற்றளவு; 2. circuitous run, சுற்றோட்டம்; 3. circle, circumference, வட்டம்; 4. circular or surrounding wall; 5. winding way, circuitous road, சுற்று வழி; 6. surrounding arcade of a temple, கோயிலின் பிராகாரம். சுற்றளவு, circumference, perimeter. சுற்றாரல், சுற்றுமதில், surrounding wall. சுற்றாலை, temple enclosure. சுற்றிலும், சுற்றும், சுற்றுமுற்றும், round-about, all about. சுற்றுக்கடிதம், சுற்றத்திரவு, a circular order. சுற்றுக்கட்டு, a house with verandahs all round, fabrication. சுற்றுக்காலிட, சுற்றிச்சுழல, to cling to one's legs, to importune, விடாது கெஞ்ச. சுற்றுஞ் சுழற்றுமாய், in a zigzag manner. சுற்றுப்பட்டார், சுற்றுப்புறத்தார், inhabitants of the surrounding parts. சுற்றுப்பட்டு, -ப்புறம், -க்கால், neighbourhood, surrounding places. சுற்றுப்பட்டுக்கிராமம், a village adjoinning a town. சுற்றுவாரி, the eaves of a house. உகிர்ச்சுற்று, நகச்சுற்று, whitlow. சுற்றும், சுற்றுமுற்றும், சுற்றும்புற்றும் adv. all around, சூழ.

J.P. Fabricius Dictionary


, [cuṟṟu] ''s.'' Circuit, compass, range, limit, சுற்றளவு. 2. Sphere, circle, circumference, periphery, வட்டம். 3. A circuitous run, சுற் றோட்டம். 4. A round about way, சுற்றுவழி. 5. A winding coil, a wrapper, an enve lope, நூன்முதலியவற்றின்சுற்று. 6. The girth of the foot-end of a tree, as a measure of its contents, மரச்சுற்று. 7. The felly of a wheel, உருளையின்சுற்று. 8. The surrounding wall of a fortification, சுற்றுமதில். 9. The circuit of a fortification, மதிற்சுற்று. 1. A roll, a scroll; a cigar, புகையிலைச்சுற்று. 11. ''[in combination.]'' A ring, விரற்சுற்று. 12. A whitlow, நகச்சுற்று. See சுற்று, ''v. n.'' எங்கள்சுற்றிலே. In our quarter or circle.

Miron Winslow


cuṟṟu,
n.சுற்று-. [M. cuṟṟu.]
1.[k . suttu.] Passing round in an orbit, moving around;
வட்டமாய்ச்செல்லுகை. (சூடா.) அச்சின்மேற் சுழறிசி. சுருளுகை. சுற்றுவட்டம். ஏழுமுழச் சுற்றுடைய பிரபை. சுற்றுவட்டௌம், இதன் சுற்று மூன்றசை மைல் சுற்றுவழி. இந்தவழி சுற்று. சுற்றிடம். சுற்றறு முனிவர்யாரும் (கம்பரா.மிதில

2. Whirling on an axis , revolving, spinning ;
அச்சின்மேற் சுழற்சி.

3. Rolling , coiling;
சுருளுகை.

4. [ Tu. sutta.] Circumference, periphery, bounding space;
சுற்றுவட்டம். ஏழுமுழச் சுற்றுடைய பிரபை (s.I.I.ii, 194).

5. Circuit, compass, range, girth;
சுற்றுளவு, இதன் சுற்று மூன்றரை மைல்.

6. Circuitous run, roundabout way, zigzag route;
சுற்றுவழி. இந்தவழி சற்று.

7. Regions on the border; neighbourhood;
சுற்றிடம். சுற்றுறு முனிவர்யாரும் (கம்பரா. மிதிலை. 113).

8. [T. tcuṭṭa, K. suttu.] Coil ,roll;
சுற்றப்பட்ட பொருள்.

9. [T. cuṭṭa, K. suttu.] Toe ring;
கால்விரலணி. சுடுபொன் வளைஇய வீரமை சுற்றொடு (கலித்.85).

10. Fortification, compound wall;
மதில். (பிங்.)

11. Surrounding arcade of a temple;
கோயிலின் பிராகாரம். அந்த வாலயச் சுற்றெலாந்தெற்றிகள் (சிவரக. மேரு. 10.)

12. Complication in thought and expression;
சொற்பொருள்களின் சிக்கல். இந்தப் பாட்டின் கருத்துச் சுற்றாயிருக்கிறது.

DSAL


சுற்று - ஒப்புமை - Similar