புற்று
putrru
கறையான் கட்டிய மண்கூடு ; எறும்பு வளை ; புரைவைத்த புண் ; தலை ; எழுத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கறையான்கட்டிய மண்கூடு புற்றிடை வெகுளி நாகம் (சீவக.1285). 1. Ant-hill, mound thrown up by termites; எறும்பு முதலியவற்றின் வளை. 2. Hole, as of ants; தலை. 1. Head ; புரைவைத்த புண். புழுச்செறி..புற்றுறு நோய் (கடாம்பு.பு.இல லா.116) 3. Anything scurvy, scrofulous or cancerous; rapilloma ; எழுத்து. 2. Letter ;
Tamil Lexicon
s. (vulg. புத்து) a white ant-hill; 2. anything scurvy, scrofulous; 3. hole of snakes, ants, rats etc. வளை. புற்றாஞ்சோறு (vulg. புத்தாஞ்சோறு) the honey-comb work of white-ants. புற்றுபுற்றாய்ப் புறப்பட்டிருக்க, to be covered with scrofulous eruptions, to be full of scabs. புற்றுமண், earth from a white ant-hill.
J.P. Fabricius Dictionary
வன்மீகம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [puṟṟu] ''s.'' [''vul.'' புத்து, ''Tel.''
Miron Winslow
puṟṟu
n. perh. புல்லு-, [T. puṭṭa, K. M. puttu.]
1. Ant-hill, mound thrown up by termites;
கறையான்கட்டிய மண்கூடு புற்றிடை வெகுளி நாகம் (சீவக.1285).
2. Hole, as of ants;
எறும்பு முதலியவற்றின் வளை.
3. Anything scurvy, scrofulous or cancerous; rapilloma ;
புரைவைத்த புண். புழுச்செறி..புற்றுறு நோய் (கடாம்பு.பு.இல¦லா.116)
puṟṟu
n. (அக. நி.)
1. Head ;
தலை.
2. Letter ;
எழுத்து.
DSAL