Tamil Dictionary 🔍

துற்று

thutrru


உணவு ; கவளம் ; கூட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உணவு. பற்றின்று துற்றின்று (பு.வெ.10,4). 1. Boiled rice, food; கூட்டம். (பிங்.) 3. [T.tutta.] Crowd, multitude; கவளம். முற்றுற்றுந் துற்றினை (நாலடி, 190). 2. Ball of boiled rice, as a mouthful;

Tamil Lexicon


III. v. t. eat துறு. துற்று, v. n. boiled rice. சோறு.

J.P. Fabricius Dictionary


, [tuṟṟu] கிறேன், துற்றினேன், வேன், துற்ற, ''v. a.'' To eat, as துறு.

Miron Winslow


tuṟṟu,
n. துற்று-. [K.tuttu.]
1. Boiled rice, food;
உணவு. பற்றின்று துற்றின்று (பு.வெ.10,4).

2. Ball of boiled rice, as a mouthful;
கவளம். முற்றுற்றுந் துற்றினை (நாலடி, 190).

3. [T.tutta.] Crowd, multitude;
கூட்டம். (பிங்.)

DSAL


துற்று - ஒப்புமை - Similar