சுழற்று
sulatrru
சுழற்றுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுழற்றுகை.அவனை ஒரு சுழற்றுச் சுழற்றினான். Whirling; wheeling spinning;
Tamil Lexicon
III. v. t. (caus. of சுழல்) whirl, turn, spin, swing round, சுழலச்செய்; 2. cause dizziness, தலையைச்சுழற்று. சுழற்றல், v. n. being giddy. சுழற்றி எறிய, to whirl a weapon and fling it into the air. சுழற்று, v. n. whirling, spinning. சுழற்றுதடி, a club used by fencers.
J.P. Fabricius Dictionary
, [cuẕṟṟu] கிறேன், சுழற்றினேன், வேன், சு ழற்ற, ''v. n.'' To whirl, twirl, turn, spin or swing round, சுழலச்செய்ய. 2. To brandish, flourish, wave, சுற்றியாட்ட. 3. To cause dizziness, தலையைச்சுழற்ற. ''(c.)''
Miron Winslow
cuḻaṟṟu,
n. சுழற்று-. [M. cuḻaṟṟu.]
Whirling; wheeling spinning;
சுழற்றுகை.அவனை ஒரு சுழற்றுச் சுழற்றினான்.
DSAL