Tamil Dictionary 🔍

சுற்றளவு

sutrralavu


வட்ட அளவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வட்டவளவு. Circumference, perimeter, girth;

Tamil Lexicon


புற அளவு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The extent of a circum ference, the periphery; perimeter.

Miron Winslow


cuṟṟaḷavu,
n. சுற்று + அளவு.
Circumference, perimeter, girth;
வட்டவளவு.

DSAL


சுற்றளவு - ஒப்புமை - Similar