Tamil Dictionary 🔍

சுற்றம்

sutrram


உறவினரர் ; பரிவாரம் ; அரசர்க்குரியதுணையில் ஒன்று ; கூட்டம் ; ஆயத்தார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2.confidential servants of kings; Seeஅரசர்க்குறுதிச்சுற்றம். ஆயத்தார். தொடிமாண்சுற்றமு மெம்மு முள்ளாள் (அகநா.17). 3.Friends, attendants; கூட்டம். ஓவியச் சுற்றத் துரையவிந்திருப்ப. (சிலப்.22, 11). 4. Crowd, gathering; . 1. See சுற்றத்தார். நகைப்புறனாக நின் சுற்றம் (புறநா.29, 25).

Tamil Lexicon


s. (சுற்று) affinity, consanguinity, relations, உறவு; 2. adherents, உற்றார்; 3. crowds, கூட்டம்; 4. friends. சுற்றத்தார், relations, adherents, attendants. தந்தைவழிச் சுற்றம், relationship by the father's side.

J.P. Fabricius Dictionary


உறவு.

Na Kadirvelu Pillai Dictionary


, [cuṟṟm] ''s.'' Kindred, relations collective ly or individually, family connections, உற வு. 2. Adherents, attendants, உற்றார். ''(c.)'' சுற்றத்துக்கழகுகுழவிருத்தல். It is beautiful for relations to dwell together. ''(Avv.)''

Miron Winslow


cuṟṟam,
n. சுற்று-. [T. tcuṭṭamu, M. cuṟṟam.]
1. See சுற்றத்தார். நகைப்புறனாக நின் சுற்றம் (புறநா.29, 25).
.

2.confidential servants of kings; Seeஅரசர்க்குறுதிச்சுற்றம்.
.

3.Friends, attendants;
ஆயத்தார். தொடிமாண்சுற்றமு மெம்மு முள்ளாள் (அகநா.17).

4. Crowd, gathering;
கூட்டம். ஓவியச் சுற்றத் துரையவிந்திருப்ப. (சிலப்.22, 11).

DSAL


சுற்றம் - ஒப்புமை - Similar