செற்றம்
setrram
மனவயிரம் ; நெடுங்காலம் நிகழ்வதாகிய பகைமை ; வெறுப்பு ; தணியாக்கோபம் ; ஊடற்சினம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊடற்சினம். செற்றமுன் புரிந்ததோர் செம்மல் (கம்பரா. உண்டாட்டு. 30). 4. Love-quarrel ; தணியாக்கோபம். (பிங்.) 3. Irrepressible anger ; வெறுப்பு. ஆர்வமுஞ் செற்றமு நீக்கிய வச்சுதனே (திருநூற். 20). 2. Aversion ; மனவைரம். (திவா.) செற்ற நீக்கிய மனத்தினர் (திருமுரு. 132). 1. Rancour, hatred ;
Tamil Lexicon
, [ceṟṟm] ''s.'' Anger, fury, rage, கோபம். 2. Malice, Indulgence of malicious feelings, hatred, சலஞ்சாதிப்பு. 3. Wrath, சினம். (சது.)
Miron Winslow
ceṟṟam,
n. செறு-.
1. Rancour, hatred ;
மனவைரம். (திவா.) செற்ற நீக்கிய மனத்தினர் (திருமுரு. 132).
2. Aversion ;
வெறுப்பு. ஆர்வமுஞ் செற்றமு நீக்கிய வச்சுதனே (திருநூற். 20).
3. Irrepressible anger ;
தணியாக்கோபம். (பிங்.)
4. Love-quarrel ;
ஊடற்சினம். செற்றமுன் புரிந்ததோர் செம்மல் (கம்பரா. உண்டாட்டு. 30).
DSAL