சீற்றம்
seetrram
கோபம் ; கடுங்கோபம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோபம். சீற்றமொ டாருயிர் கொண்ட ஞான்று. (கலித்.103) Anger, fury ;
Tamil Lexicon
s. (சீறு) anger, fury.
J.P. Fabricius Dictionary
, [cīṟṟm] ''s.'' Anger, wrath, fury; chur lishness, கோபம்; [''ex'' சீறு.] (சது.)
Miron Winslow
cīṟṟam,
n. சீறு-. [M. cīṟṟam.]
Anger, fury ;
கோபம். சீற்றமொ டாருயிர் கொண்ட ஞான்று. (கலித்.103)
DSAL