குற்றம்
kutrram
பிழை ; பழி ; துன்பம் ; உடற்குறை ; தீங்கு ; அபராதம் ; தீட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிழை. ஏதிலார் குற்றம்போற் றங்குற்றங் காண்கிற்பின் (குறள். 190). 1. Fault, moral or physical blemish, defect, flaw, error; பழி. குற்றமின் முனிவரும் (கந்தபு. வரைபுனை. 218). 2. Reproach, stigma, blame; அபராதம். குற்றமிறுத்தல். (w.) 7. Penalty, mulct, fine; தெய்வகோபமுதலியவற்றிற்குக் காரணமான தீட்டு. (W.) 6. Impurity, ceremonial or mora defilement, as cause of offence to the deity, o blight to plants; துன்பம். குடும்பத்தைக் குற்றமறைப்பான் (குறள். 1029). 3. Pain, distress; அங்கக்குறை. உறுப்புக்குற்ற முள்ளவன். 4. Bodily deformity; தீங்கு. கோடாதவேதனுக் கியான்செய்த குற்றமென் (கந்தரலங். 76). 5. Crime, offence;
Tamil Lexicon
s. fault, பிழை; 2. guilt, crime, தீங்கு; 3. stigma, பழி; 4. bodily deformity, அங்கக்குறை; 5. penalty, fine, அபராதம். குற்றங்காண, to find fault, to pick holes. குற்றங்குறைகள், grievances. குற்றச்சாட்டு, --ச்சாட்டம், accusation. குற்றஞ்சாட்ட, --சுமத்த, to accuse; to incriminate. குற்றஞ் சுமக்க, to be guilty. அவன்மேல் குற்றஞ் சுமந்தது, he has been found guilty. குற்றத்தை மறைக்க, to deny the crime, to hide a fault. குற்றமின்மை, --மில்லாமை, innocence. குற்றம் செய்ய, --பண்ண, to commit a fault or crime. குற்றம்பார்க்க, --பிடிக்க, to find fault. குற்றவாளி, an offender, one who is found guilty, a malefactor, a criminal.
J.P. Fabricius Dictionary
kuttam குத்தம் sin of commission: fault; guilt, crime
David W. McAlpin
, [kuṟṟm] ''s.'' Fault; moral or physical im perfection, blemish, defect, deformity. பி ழை. 2. Crime, misdemeanor, guilt, தீங்கு. 3. Impurity; ceremonial or moral defile ment--as cause of offence to the deity, of blight to plants, &c., சூதகம். 4. Reproach, stigma, charge, accusation, blame, குறை. 5. Amercement, mulct, fine, அபராதம். 6. (சது.) Sickness, நோய்.
Miron Winslow
kuṟṟam,
n. prob. குறு-மை. [T. korata, K. korate, M. kuṟṟam.]
1. Fault, moral or physical blemish, defect, flaw, error;
பிழை. ஏதிலார் குற்றம்போற் றங்குற்றங் காண்கிற்பின் (குறள். 190).
2. Reproach, stigma, blame;
பழி. குற்றமின் முனிவரும் (கந்தபு. வரைபுனை. 218).
3. Pain, distress;
துன்பம். குடும்பத்தைக் குற்றமறைப்பான் (குறள். 1029).
4. Bodily deformity;
அங்கக்குறை. உறுப்புக்குற்ற முள்ளவன்.
5. Crime, offence;
தீங்கு. கோடாதவேதனுக் கியான்செய்த குற்றமென் (கந்தரலங். 76).
6. Impurity, ceremonial or mora defilement, as cause of offence to the deity, o blight to plants;
தெய்வகோபமுதலியவற்றிற்குக் காரணமான தீட்டு. (W.)
7. Penalty, mulct, fine;
அபராதம். குற்றமிறுத்தல். (w.)
DSAL