Tamil Dictionary 🔍

சமுற்கம்

samutrkam


இரண்டு அல்லது பல அடிகள் சொல்லளவில் ஒத்தும் பொருளளவில் வேறுபட்டும் வரும் மிறைக்கவி. (W.) Stanza in which two or more lines correspond in sound but differ in sense;

Tamil Lexicon


ஒரு மிறைக்கவி.

Na Kadirvelu Pillai Dictionary


, [camuṟkam] ''s.'' A stanza in which two or more lines correspond in sound, but differ in sence--as வானத்தோடுமலையும்வலம்புரி; வானத் தோடுமலையும்வலம்புரி, the வலம்புரி conch vies with the common white chanks; the நந்தியாவர்த்தம் shrubs sweep the heavens, ஓர்மிறைக்கவி. W. p. 9. SAMUDGA.

Miron Winslow


Camuṟkam,
n. Sam-ud-ga.
Stanza in which two or more lines correspond in sound but differ in sense;
இரண்டு அல்லது பல அடிகள் சொல்லளவில் ஒத்தும் பொருளளவில் வேறுபட்டும் வரும் மிறைக்கவி. (W.)

DSAL


சமுற்கம் - ஒப்புமை - Similar