சுறுசுறெனல்
surusurenal
ஒர் ஒலிக்குறிப்பு ; விரைவுக்குறிப்பு ; உட்செல்லுதற்குறிப்பு ; கடுத்தற்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடுத்தற்குறிப்பு . (d) Stinging, as thorn; உட்செல்லுதற்குறிப்பு. (c) Penetrating, going down with ease, as in quicksand; ஓர் ஒலிக்குறிப்பு. Onom. expr. signifying (a) hissing, as water when in contact ith fire; விரைவுக்குறிப்பு. (b) quick rising, as of anger; rapid spreading, as of fire, poison in the system;
Tamil Lexicon
v. n. hissing (as a brand when dipped in water); rising quickly (as anger).
J.P. Fabricius Dictionary
, [cuṟucuṟeṉl] ''v. noun.'' Hissing as water in contact with fire, ஒலிக்குறிப்பு. 2. Rising quickly as anger, or spreading ra pidly as fire, or as poison in the system வேகங்கொள்ளல். 3. Penetrating instantly as a thorn, முன்னேறல். ''(c.)'' விளக்குச்சுறுசுறென்றணைந்துபோயிற்று. The lamp sputtering, went out. தீசுறுசுறென்றுபற்றுகிறது. The fire, cracking, kindled.
Miron Winslow
cuṟu-cuṟeṉal,
n. [ K. cuṟucuṟene.]
Onom. expr. signifying (a) hissing, as water when in contact ith fire;
ஓர் ஒலிக்குறிப்பு.
(b) quick rising, as of anger; rapid spreading, as of fire, poison in the system;
விரைவுக்குறிப்பு.
(c) Penetrating, going down with ease, as in quicksand;
உட்செல்லுதற்குறிப்பு.
(d) Stinging, as thorn;
கடுத்தற்குறிப்பு .
DSAL