Tamil Dictionary 🔍

குறுகுறெனல்

kurukurenal


கோபக்குறிப்பு ; விரைவுக்குறிப்பு ; அச்சக்குறிப்பு ; சுறுசுறுப்பாயிருத்தற் குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுரு சுருப்பாயிருத்தற் குறிப்பு. (e) being brisk and active; அச்சக் குறிப்பு: புலியைக்கண்டால் மனம் குறுகுறென்கிறது: (d) being perturbed with fear; விரைவுக்குறிப்பு. அவன் குறுகுறென்று நடக்கிறான்: Onom. expr. signifying (a) showing signs of haste; கோபக்குறிப்பு. (c) muttering in displeasure; தினவுதின்னு தற்குறிப்பு. காது குறுகுறென்கிறது. (b) tingling, as in the ears, a sore;

Tamil Lexicon


v. n. being in haste, perplexity; a tingling in the ears. குறுகுறென்று முழிக்க, to look on with perplexity.

J.P. Fabricius Dictionary


ஒலிக்குறிப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, [kuṟukuṟeṉl] ''v. noun.'' Showing signs of haste, விரைவுக்குறிப்பு. 2. Tingling--as the ears, காதுதின்னல். 3. Muttering in token of displeasure, அசந்தோஷக்குறிப்பு. குற்றமுள்ளநெஞ்சுகுறுகுறென்னும். குறும்பியுள்ளகாது தினவுதின்னும். A guilty conscience causes melancholy, and a dirty car itches.

Miron Winslow


kuṟukuṟeṉal,
n.
Onom. expr. signifying (a) showing signs of haste;
விரைவுக்குறிப்பு. அவன் குறுகுறென்று நடக்கிறான்:

(b) tingling, as in the ears, a sore;
தினவுதின்னு தற்குறிப்பு. காது குறுகுறென்கிறது.

(c) muttering in displeasure;
கோபக்குறிப்பு.

(d) being perturbed with fear;
அச்சக் குறிப்பு: புலியைக்கண்டால் மனம் குறுகுறென்கிறது:

(e) being brisk and active;
சுரு சுருப்பாயிருத்தற் குறிப்பு.

DSAL


குறுகுறெனல் - ஒப்புமை - Similar