Tamil Dictionary 🔍

நறுமுறெனல்

narumurenal


முறுமுறுத்தற்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முறுமுறுத்தற் குறிப்பு. நாகாதிபனு மயனு மாலு நறுமுறென்னவே (அருட்பா, vi, மெய்யருள்வி. 14). Onom. expr. of grumbling ;

Tamil Lexicon


naṟu-muṟeṉal
n.
Onom. expr. of grumbling ;
முறுமுறுத்தற் குறிப்பு. நாகாதிபனு மயனு மாலு நறுமுறென்னவே (அருட்பா, vi, மெய்யருள்வி. 14).

DSAL


நறுமுறெனல் - ஒப்புமை - Similar