Tamil Dictionary 🔍

சீறுசீறெனல்

seeruseerenal


கோபமிகுதிக் குறிப்பு. (b) violent anger; அலறியழுதற் குறிப்பு. பிள்ளை சீறுசீறென் றழுகிறது. Onom. expr. signifying (a) vehemence in crying;

Tamil Lexicon


cīṟu-cīṟeṉal,
n.
Onom. expr. signifying (a) vehemence in crying;
அலறியழுதற் குறிப்பு. பிள்ளை சீறுசீறென் றழுகிறது.

(b) violent anger;
கோபமிகுதிக் குறிப்பு.

DSAL


சீறுசீறெனல் - ஒப்புமை - Similar