Tamil Dictionary 🔍

சுடுசுடெனல்

sudusutaenal


விரைவுக்குறிப்பு ; சினக்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விரைவுக்குறிப்பு: Onom. expr. signifying (a) hurry ; சினக்குறிப்பு. (b) irritability;

Tamil Lexicon


சிடுசிடெனல், v. n. being in a hurry, being irritable.

J.P. Fabricius Dictionary


, [cuṭucuṭeṉl] ''v. noun.'' [''com.'' சிடுசிடெ னல்.] Being precipitate, in a hurry, விரைவுக் குறிப்பு. 2. Being irritable, too sensitive, சினக்குறிப்பு.

Miron Winslow


cuṭu-cuṭeṉal,
n.
Onom. expr. signifying (a) hurry ;
விரைவுக்குறிப்பு:

(b) irritability;
சினக்குறிப்பு.

DSAL


சுடுசுடெனல் - ஒப்புமை - Similar