கசுகுசெனல்
kasukusenal
மெதுவாகப் பேசுதல் , காதுக்குள் மெதுவாகப் பேசும் குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காதுக்குள் மெதுவாய்ப் பேசுங் குறிப்பு. கசுகுசெனவேசொ லசுகையென்னடி (மதுரகவி.). Whispering into the ear;
Tamil Lexicon
v. n. whispering, மெது வாய்ப் பேசுதல். Also கசுமுசெனல். கசுகுசெனப் பேச, to whisper, to speak in the ear.
J.P. Fabricius Dictionary
, [kcukuceṉl] ''v. noun. [vul.]'' Whis pering, மெதுவாகப்பேசுதல்.
Miron Winslow
kacukuceṉal
n. Onom.
Whispering into the ear;
காதுக்குள் மெதுவாய்ப் பேசுங் குறிப்பு. கசுகுசெனவேசொ லசுகையென்னடி (மதுரகவி.).
DSAL