சுருசுரெனல்
surusurenal
ஒலித்தற்குறிப்பு ; வேகத்தோடு தீப்பற்றுதற்குறிப்பு ; உடம்பு சுடுதற்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேகத்தோடு தீப்பற்றுதற் குறிப்பு: Expr. signifying (a) rapid burning, as of dry combustibles; வலித்தற் குறிப்பு: (b) twitching with pain; உடம்பு சுடுதற்குறிப்பு. உடம்பு சுருசுரென்றிருக்கிறது. (c) feeling hot in the body;
Tamil Lexicon
v. n. rapid burning with a hissing noise; 2. feeling hot in the body.
J.P. Fabricius Dictionary
, [curucureṉl] ''v. noun.'' Consuming ra pidly--as dry combustibles on fire, விரை வொலிக்குறிப்பு. ''(c.)''
Miron Winslow
curucureṉal
n. id.
Expr. signifying (a) rapid burning, as of dry combustibles;
வேகத்தோடு தீப்பற்றுதற் குறிப்பு:
(b) twitching with pain;
வலித்தற் குறிப்பு:
(c) feeling hot in the body;
உடம்பு சுடுதற்குறிப்பு. உடம்பு சுருசுரென்றிருக்கிறது.
DSAL