Tamil Dictionary 🔍

சுறுக்கு

surukku


விரைவு ; வேகம் ; ஆத்திரம் ; சுறுசுறுப்பு ; கூர்மை ; கடுமை ; காரம் ; விலையேற்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுருசுருப்பு. 2.Diligence, briskness; விரைவு. 1. Quickness, rapidity; ஆத்திரம். 3. Haste, hastiness; கடுமை. 4.Irritableness, severity; கூர்மை. (J.) 5. Sharpness, keenness; காரம். 6. Pungency, poignancy; விலையேற்றம். புது நெல் இப்பொழுது சுறுக்காயிருக்கிறது. Nā 7. High price; விலையின் பிரியம். சம்பாவுக்கு இப்போது சுறுக்குண்டு. Nā. 8. Demand, as in market ;

Tamil Lexicon


s. quickness, velocity, haste, activity, வேகம்; 2. sharpness, keenness, கூர்மை; 3. severity, rigor, irritableness, ஆத்திரம்; 4. pungency, காரம்; 5. high price, விலையேற்றம். சுறுக்கன், an active person; 2. a hasty irritable person. சுறுக்காய், quickly. சுறுக்கான வார்த்தை, sharp words. சுறுக்குக் காட்ட, to use sharpness (as with a rattan). சுறுக்குக்காரன், a hasty or rigorous man, an active man. சுறுக்குத் தாக்க, to show rigor.

J.P. Fabricius Dictionary


கதி, கரம், கூர்மை.

Na Kadirvelu Pillai Dictionary


, [cuṟukku] ''s.'' Quickness, haste, celerity, fleetness, nimbleness, velocity, விரைவு. 2. Activity, diligence, briskness, expedition, வேகம். 3. Quickness, irritableness, impa tience, ஆத்திரம். 4. Sharpness, keenness in perception or execution, கூர்மை. 5. As perity, pungency, poignancy, காரம். ''(c.)''

Miron Winslow


cuṟukku,
n. cf. srāk . [ T. curukku, K. cuṟuku, M. cuṟukku, Tu. curuku.]
1. Quickness, rapidity;
விரைவு.

2.Diligence, briskness;
சுருசுருப்பு.

3. Haste, hastiness;
ஆத்திரம்.

4.Irritableness, severity;
கடுமை.

5. Sharpness, keenness;
கூர்மை. (J.)

6. Pungency, poignancy;
காரம்.

7. High price;
விலையேற்றம். புது நெல் இப்பொழுது சுறுக்காயிருக்கிறது. Nānj

8. Demand, as in market ;
விலையின் பிரியம். சம்பாவுக்கு இப்போது சுறுக்குண்டு. Nānj.

DSAL


சுறுக்கு - ஒப்புமை - Similar