குறுக்கு
kurukku
நெடுமைக்கு மாறான அகலம் ; குறுக்களவு ; குறுமை ; மாறு ; சுருக்கம் ; இடுப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெடுமைக்கு மாறான அகலம். 1. Transverseness, breadth; மாறு. அவன் எதற்குங் குறுக்குப் பேசுகிறவன். 5. Opposition, objection, hindrance; சுருக்கம். (W.) 4. Contraction; குறுமை. நீண்ட நெடுமையு மகலக்குறுக்கும் காட்டா (தாயு. சிதம்பா. 13). 3. Shortness of distance; இடுப்பு. Loc. 6. Hips, loins; குறுக்களவு. நெடுமையுங் குறுக்கு நூற்றெட் டங்குலம் (காசிக. சிவ. அக. 17). 2. Diameter;
Tamil Lexicon
s. what is across, athwart; 2. hindrance, தடை; 3. diameter, intersection, விட்டம்; 4. shortness, சுருக் கம்; 5. hip, loins, இடுப்பு. குறுக்கடி, a rash step or course; 2. a short, abrupt answer; 3. a stroke at one's loins. குறுக்களவு, diameter. குறுக்கிட, to come across, to interfere, to intervene. குறுக்கிட்டு மறிக்க, to obstruct; to cross. குறுக்குக் கேள்வி, cross-questioning, irrelevant question. குறுக்குச் சட்டம், -விட்டம், a cross piece of timber; a cross-beam. குறுக்குச்சுவர், a cross wall. குறுக்குப்பாதை, -பாட்டை, -வழி,- வெட்டி, a cross-way, a short-cut. குறுக்கே, crosswise between, in opposition to. குறுக்கே பேச, to contradict, to interrupt one that speaks. குறுக்கே, (குறுக்கீடாய்ப்) போக, to go across, to transgress one's wishes. குறுக்கே மடக்க, to fold crosswise, to confute or refute at once.
J.P. Fabricius Dictionary
, [kuṟukku] ''s.'' That which is athwart, across, transverse, in a cross, direction, திரியக்கு. 2. Diameter, intersection; transit, விட்டம். 3. Frustration; check, hinderance, எதிர். 4. Shortness, briefness, சுருக்கம். 5. Intervention, இடையீடு. 6. The hips, the loins, இடுப்பு.
Miron Winslow
kuṟukku,
n. குறு-மை. [M. kuṟuku.]
1. Transverseness, breadth;
நெடுமைக்கு மாறான அகலம்.
2. Diameter;
குறுக்களவு. நெடுமையுங் குறுக்கு நூற்றெட் டங்குலம் (காசிக. சிவ. அக. 17).
3. Shortness of distance;
குறுமை. நீண்ட நெடுமையு மகலக்குறுக்கும் காட்டா (தாயு. சிதம்பா. 13).
4. Contraction;
சுருக்கம். (W.)
5. Opposition, objection, hindrance;
மாறு. அவன் எதற்குங் குறுக்குப் பேசுகிறவன்.
6. Hips, loins;
இடுப்பு. Loc.
DSAL