சுளுக்கு
sulukku
நரம்புப் பிறழ்ச்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நரம்புப் புரட்சி. (பதார்த்த.289.) Sprain; dislocation. of muscles;
Tamil Lexicon
III. v. t. be sprained, strained, dislocated, உளுக்கு; v. t. frown. நரம்புசுளுக்கிற்று, the tendon is sprained. சுளுக்குத்தடவ, to anoint a sprinkled limb. சுளுக்குப்் பார்க்க, to use enchantment for curing a sprain. சுளுக்கு வழிக்க, -உருவ, to rub a sprained limb with oil etc,. to chafe a sprained limb. சுளுக்கேற, சுளுக்கிக் கொள்ள, to be sprained. சுளுக்கேற்றி விட, to make a sprain worse.
J.P. Fabricius Dictionary
உளுக்கு.
Na Kadirvelu Pillai Dictionary
, [cuḷukku] கிறது, சுளுக்கினது, ம், சுளுக்க, ''v. n.'' To be sprained or strained, as a joint, to be displaced, deranged, &c, as a ligament, கை கால் முதலியன சுளுக்க. ''(c.)'' நரம்புசுளுக்கிக்கொண்டது.....The tendon is strained.
Miron Winslow
cuḷukku,
n. சுளுக்கு-. [T. iluku, K.M. cuḷukku, Tu. uḷuku.]
Sprain; dislocation. of muscles;
நரம்புப் புரட்சி. (பதார்த்த.289.)
DSAL