Tamil Dictionary 🔍

சுறவுக்கோடு

suravukkoadu


நெய்தல்நில மக்கள் தெய்வமாக வைத்து வணங்கும் சுறாமீன் கொம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெய்தனிலமாக்கள் தெய்வமாக வைத்து வணங்கும் சுறாமீன் கொம்பு. (பட்டினப்.86, 87, உரை.) Jaw-bone of the swordfish, worshipped by the people of the coastal regions ;

Tamil Lexicon


cuṟavu-k-kōṭu,
n. id. +.
Jaw-bone of the swordfish, worshipped by the people of the coastal regions ;
நெய்தனிலமாக்கள் தெய்வமாக வைத்து வணங்கும் சுறாமீன் கொம்பு. (பட்டினப்.86, 87, உரை.)

DSAL


சுறவுக்கோடு - ஒப்புமை - Similar