சுறுக்கெனல்
surukkenal
கடுத்தற்குறிப்பு ; விரைவுக்குறிப்பு ; தீடீரெனக் குத்துதற்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடுத்தற்குறிப்பு. பாந்தள்சீறிச் சுறுக்கெனவே கடிக்க (சிவரக.அபுத்திபூ.13): (b) Stinging, smarting; (அ). விரைவுக்குறிப்பு. Onom. expr. signifying (a) quickness; திடிரென்று குத்துதற்குறிப்பு. (c) Sudden prick ;
Tamil Lexicon
v. n. being quick, severe, sharp. சுறுக்கென்று சொல்ல, to offend one with sharp words. சுறுக்கு சுறுக்கென்று வலிக்க, to feel acute pain.
J.P. Fabricius Dictionary
, [cuṟukkeṉl] ''v. noun.'' Being quick, severe, &c., கடுப்பின்குறிப்பு. ''(c.)'' சுறுக்கென்றுசொல்லாதே. Do not speak so as to irritate.
Miron Winslow
cuṟukkeṉal,
n. id. +. [ K. curukkene.]
Onom. expr. signifying (a) quickness;
(அ). விரைவுக்குறிப்பு.
(b) Stinging, smarting;
கடுத்தற்குறிப்பு. பாந்தள்சீறிச் சுறுக்கெனவே கடிக்க (சிவரக.அபுத்திபூ.13):
(c) Sudden prick ;
திடிரென்று குத்துதற்குறிப்பு.
DSAL