Tamil Dictionary 🔍

சறுக்கல்

sarukkal


வழுக்கல் ; வழுக்கலிடம் ; கலிங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வழுக்கல். 1. Slipperiness, slipping; வழுக்கலிடம், colloq. 2. Slippery place; கலிங்கு. Loc. 3. Calingula;

Tamil Lexicon


, ''v. noun.'' Slipperiness, slip ping, &c., வழுக்கல்.

Miron Winslow


caṟukkal,
n. சறுக்கு-.
1. Slipperiness, slipping;
வழுக்கல்.

2. Slippery place;
வழுக்கலிடம், colloq.

3. Calingula;
கலிங்கு. Loc.

DSAL


சறுக்கல் - ஒப்புமை - Similar