Tamil Dictionary 🔍

சுறுக்கொள்

surukkol


cuṟu-k-koḷ-,
v. intr. சுறு +.
1. To be scorched, burnt ;
தீய்ந்துபோதல். மாலைவண்டொடுஞ் சுறுக்கொண்டேற (கம்பரா.அட்ச.1).

2. To stand on end, as hair; to get the goose-skin ;
மயிர்க்குச் செறிதல். மீசை சுறுக்கொள (பிரபோத.25, 34).

DSAL


சுறுக்கொள் - ஒப்புமை - Similar