Tamil Dictionary 🔍

சிறுக்கன்

sirukkan


சிறுவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறுவன். ஆலி னிலைவளர்ந்த சிறுக்கன் (திவ்.பெரியாழ்.1, 4, 7). Boy, youngster, a term of endearment;

Tamil Lexicon


s. (சிறு) a boy, a youngster, a fellow, பயல்.

J.P. Fabricius Dictionary


, [ciṟukkṉ] ''s.'' [''prov. prop.'' சிறுவன்.] A boy, a lad, a youth, a youngster, a chap, a fellow, பயல்; [''ex'' சிறு, small.]

Miron Winslow


ciṟukkaṉ,
n. சிறு-மை. [M. ceṟukkan.]
Boy, youngster, a term of endearment;
சிறுவன். ஆலி னிலைவளர்ந்த சிறுக்கன் (திவ்.பெரியாழ்.1, 4, 7).

DSAL


சிறுக்கன் - ஒப்புமை - Similar