Tamil Dictionary 🔍

சுற்றுக்கட்டு

sutrrukkattu


வீட்டின் புறக்கட்டு ; அயலிடம் ; உறவினர்களிள் கூட்டம் ; கட்டுக்கதை ; இலஞ்சம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீட்டைச் சுற்றியுள்ள புறக்கட்டு. Loc. 1. Verandahs adjoining main house ; பரிதானம்.(W.) 5. Bribery ; கட்டுக்கதை. (W.) 4. Fabrication, fiction ; பந்துக்களின் கூட்டம். 3.Large circle of relations ; . 2. See சுற்றுப்புறம், Loc.

Tamil Lexicon


, ''v. noun.'' A house with ve randas, &c., all round. Also சுற்றுக்கட்டு வீடு. 2. Fabrication, fiction, கட்டுக்கதை. 3. Bribery, பரிதானம்.

Miron Winslow


cuṟṟu-k-kaṭṭu,
n. சுற்று+. 1.
1. Verandahs adjoining main house ;
வீட்டைச் சுற்றியுள்ள புறக்கட்டு. Loc.

2. See சுற்றுப்புறம், Loc.
.

3.Large circle of relations ;
பந்துக்களின் கூட்டம்.

4. Fabrication, fiction ;
கட்டுக்கதை. (W.)

5. Bribery ;
பரிதானம்.(W.)

DSAL


சுற்றுக்கட்டு - ஒப்புமை - Similar