Tamil Dictionary 🔍

சுறட்டன்

surattan


தொந்தரவுக்காரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொந்தரைக் காரன். (J.) Obstinate person, one who creates trouble;

Tamil Lexicon


, ''s.'' An obstinate person, one that make difficulty, தொந்தரைக்காரன்.

Miron Winslow


cuṟaṭṭaṉ,
n. சுறட்டு.
Obstinate person, one who creates trouble;
தொந்தரைக் காரன். (J.)

DSAL


சுறட்டன் - ஒப்புமை - Similar