Tamil Dictionary 🔍

சுறட்டை

surattai


பசையின்றி வறண்டது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பசையறவறண்டது. சுறட்டைத்தலை. (சங்.அக.) That which is dried up;

Tamil Lexicon


cuṟaṭṭai,
n. சுறண்டு-.
That which is dried up;
பசையறவறண்டது. சுறட்டைத்தலை. (சங்.அக.)

DSAL


சுறட்டை - ஒப்புமை - Similar