Tamil Dictionary 🔍

அருள்ளுதல்

arulluthal


அளித்தல். ஏற்றவர்க்கு மாற்றா தருள் செங்கை (தஞ்சை வா.126). 3. To grant, bestow; உத்தரவுசெய்தல். (கோயிற்பு. இரணிய.51.) 2. To command; தயவுடன் சொல்லுதல். நீதான் யாவன் அந்தோ வருள்கென்று (கம்பரா. நகர்நீங்.77). 1. To speak graciously; மகிழ்தல். அரிமயி ரொழுகுநின் னவ்வயி றருளி (தொல். பொ.146, உரை, பக்.616). -v.tr. 2. To rejoice ; கிருபைசெய்தல். அருளாதநீரருளி (திவ்.திருவாய். 1, 4, 5), 1. To be gracious to, favour; also used as an auxiliary showing reverence or respect, as in எழுந்தருள. அச்சமுறுதல். அருண்டென்மேல் வினைக் கஞ்சி (தேவா.484, 2.) To be frightened, terrified, bewildered;

Tamil Lexicon


aruḷ-
5 v.intr.
1. To be gracious to, favour; also used as an auxiliary showing reverence or respect, as in எழுந்தருள.
கிருபைசெய்தல். அருளாதநீரருளி (திவ்.திருவாய். 1, 4, 5),

2. To rejoice ;
மகிழ்தல். அரிமயி ரொழுகுநின் னவ்வயி றருளி (தொல். பொ.146, உரை, பக்.616). -v.tr.

1. To speak graciously;
தயவுடன் சொல்லுதல். நீதான் யாவன் அந்தோ வருள்கென்று (கம்பரா. நகர்நீங்.77).

2. To command;
உத்தரவுசெய்தல். (கோயிற்பு. இரணிய.51.)

3. To grant, bestow;
அளித்தல். ஏற்றவர்க்கு மாற்றா தருள் செங்கை (தஞ்சை வா.126).

aruḷ-
2 v.intr.cf. மருள்-. [K.arulu, araḷ.]
To be frightened, terrified, bewildered;
அச்சமுறுதல். அருண்டென்மேல் வினைக் கஞ்சி (தேவா.484, 2.)

DSAL


அருள்ளுதல் - ஒப்புமை - Similar