Tamil Dictionary 🔍

மருள்ளுதல்

marulluthal


ஓப்பாதல். அணைமருளின்றுயில் (கலித். 14). 4. To be similar; வியத்தல். இவ்வேழுலகு மருள (பரிபா. 5, 35). 3. To wonder; வெருவுதல். சிறார்மன்று மருண்டு நோக்கி (புறநா. 46). 2. To be afraid; to be timid; மயங்குதல். மதிமருண்டு (குறள், 1229). 1. To be confused, bewildered, deluded;

Tamil Lexicon


maruḷ
2 v. intr. [K.maruḷ.]
1. To be confused, bewildered, deluded;
மயங்குதல். மதிமருண்டு (குறள், 1229).

2. To be afraid; to be timid;
வெருவுதல். சிறார்மன்று மருண்டு நோக்கி (புறநா. 46).

3. To wonder;
வியத்தல். இவ்வேழுலகு மருள (பரிபா. 5, 35).

4. To be similar;
ஓப்பாதல். அணைமருளின்றுயில் (கலித். 14).

DSAL


மருள்ளுதல் - ஒப்புமை - Similar