Tamil Dictionary 🔍

சுருட்கொள்ளுதல்

surutkolluthal


சுருண்டுவிழுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுருண்டு விழுதல். சோலையும் வெஞ்சுருட்கொண்டது வெப்பால் (திருவாலவா. 37, 41). To faint from weakness; to wilt, as vegetation;

Tamil Lexicon


curuṭ-koḷ-
v. intr, id.+.
To faint from weakness; to wilt, as vegetation;
சுருண்டு விழுதல். சோலையும் வெஞ்சுருட்கொண்டது வெப்பால் (திருவாலவா. 37, 41).

DSAL


சுருட்கொள்ளுதல் - ஒப்புமை - Similar